ரஷ்யா- உக்ரைன் போர்: FIFA அதிரடி முடிவு!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளிக்கிடையே போர் நிலவி வருவதால் ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவின் பல இணையதள செயலிகள் பல முடக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ரஷ்ய நாட்டில் எந்த சர்வதேச போட்டிகளும் நடைபெறாது என தெரிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலில் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ரஷ்ய நாட்டில் எந்த சர்வதேச போட்டிகளும் நடைபெறாது என தெரிவித்துள்ளது.
மேலும், 2022- ஆண்டிற்கான உலககோப்பை கால்பந்து தொடரில் விளையாட ரஷ்ய தேசிய அணிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
