Connect with us

போரின் மத்தியில் குளிர்காயும் ரஷ்யா!! கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கொள்ளை லாபம்போரின் மத்தியில் வியாபாரம் செய்யும் ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கொள்ள லாபம்?

crude oil

செய்திகள்

போரின் மத்தியில் குளிர்காயும் ரஷ்யா!! கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கொள்ளை லாபம்போரின் மத்தியில் வியாபாரம் செய்யும் ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கொள்ள லாபம்?

தொடர்ந்து உக்ரேன்-ரஷ்யா போரானது தற்போது வரை நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. இந்த போரின் மத்தியிலும் ரஷ்யா லாபத்தை சம்பாதித்து கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தொடர்ந்து லாபம் பெற்றுக் கொண்டு வருகிறது ரஷ்யா. இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தொடர்ந்து ரசியாக செய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையை தற்போது ஈரான் மற்றும் சவுதி அரேபியா குறைத்துள்ளதாக தெரிகிறது. மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்ய அதிகரித்து இருந்தது.

சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடு என்று நிலையை எட்டி உள்ளது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வருமானம் 100 நாட்களில் 98 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை ஈரான் குறைத்தது போல் சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளும் விரைவில் குறைக்கும் என்று தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top