ஆங்கிலேயர்களை ஆதரித்த ஆர்எஸ்எஸ்-பிரியங்கா குற்றச்சாட்டு!!

இந்தியாவில் தற்போது ஆர்எஸ்எஸ்ஸின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவை இந்து முன்னணி இயக்கம் ஆகும். ஒரு சில இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற மதத்தினரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் காணப்பட்டு வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் திடீரென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் பிரியங்கா காந்தி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அதன்படி நாடே ஒற்றுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய போது ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டும் ஆங்கிலேயருக்கு ஆதரவு தந்தது என்று அவர் கூறியுள்ளார்.

கொடிய அடக்குமுறைக்கு இடையே ஆங்கிலேயர்களை ஆர்எஸ்எஸ் ஆதரித்தது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இவரின் இத்தகைய கருத்திற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் வன்மையாக கண்டிக்கும் என்றும் இதற்கு பதில் கருத்தினை தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment