நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழக காவல்துறை அனுமதி!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கடந்த அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தயாராக இருந்தனர்.

மாணவி சத்யாவின் மரணம்: தோழிகளிடம் ரகசிய வாக்குமூலம்!!

இதற்காக அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்தனர்.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று மீண்டும் வரவுள்ளது.

நாட்டையே உலுக்கிய கேபிள் பாலம் விபத்து: CCTV காட்சிகள் வெளியீடு!!

தற்போது நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்ற சுற்றறிக்கையை தமிழக காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment