Connect with us

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: நிதியமைச்சர் முக்கிய தகவல்!

Tamil Nadu

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: நிதியமைச்சர் முக்கிய தகவல்!

0c9a4e57a578cc0fb8f4528639a0805f-2

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது 

இதன்படி குடும்ப தலைவியாக இருந்தால் மட்டுமே பெண்களுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது வதந்தி என்றும் குடும்ப தலைவியாக மாற்றும் முயற்சியில் பெண்கள் ஈடுபடத் தேவையில்லை என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கும் என்ற தகவல் தவறானது என்றும் இதனை அடுத்து பல பெண்கள் குடும்ப உறுப்பினர் பெண் குடும்ப உறுப்பினரை குடும்ப தலைவராக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்றும் இது தேவையில்லை என்றும் குடும்பத் தலைவியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாதம் ரூபாய் 1000 கிடைக்கும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் 

இதனால் குடும்ப குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top