காலையில் ரூ.80, மாலையில் ரூ.120: எகிறும் தங்கம் விலை!

5b6b8f5def96156742769c85c3d7c4bb-1

தங்கம் விலை இன்று காலை சென்னையில் சவரனுக்கு ரூபாய் 80 ரூபாய் உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

சென்னையில் இன்றைய மாலை நேர தங்க நிலவரத்தின் படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 4525.00 என விற்பனையாகி வருகிறது. அதே போல் ஒரு சவரன் ரூபாய் 36200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4889.00 எனவும் 8 கிராம் விலை ரூபாய் 39112.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரணத்தங்கம் நேற்றைய விலையை விட இன்றைக்கு கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது சவரன் ஒன்றுக்கு  120 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சுத்த தங்கமும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் காலையில் இந்த விலையை விட மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றைய விலை வெள்ளி ஒரு கிராம் ரூ.72 என்று இருந்த நிலையில் தற்போது விலை ரூபாய் 72.30 எனவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 72300.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment