Connect with us

கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம்!

News

கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம்!

abd5fdbbcaa5f1c911882177e024693c

கொரோனா வைரசால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த மனுவுக்கு தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது

அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஐம்பதாயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பரிந்துரையை ற்று சுப்ரீம் கோர்ட்டு இது குறித்த உத்தரவை பிறப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top