Connect with us

இந்தியாவில் சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 விலைக் குறைப்பு!!

Technology

இந்தியாவில் சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 விலைக் குறைப்பு!!

0118ee67af8b91c266f286dec673260b

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10டி ஸ்மார்ட்போனுக்கு தற்போது  3000 விலைக்குறைப்பானது செய்யப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ 10டி 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை-  ரூ. 35,999- தற்போது ரூ. 32,999
சியோமி எம்ஐ 10டி 8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை- ரூ. 38,999- தற்போது ரூ. 35,999

டிஸ்பிளே: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சியோமி எம்ஐ 10டி  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: சியோமி எம்ஐ 10டி  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: சியோமி எம்ஐ 10டி  6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம் , 128 ஜிபி (UFS 3.1) மெமரி கொண்டுள்ளது.

இயங்குதளம்: சியோமி எம்ஐ 10டி எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: சியோமி எம்ஐ 10டி 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சியோமி எம்ஐ 10டி 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சியோமி எம்ஐ 10டி 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top