Connect with us

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம்: தமிழக அரசின் அரசாணை!

Tamil Nadu

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம்: தமிழக அரசின் அரசாணை!

84458bf0ff8a19f87fefd9b36df15265

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகிய 34 பேருக்கு தலா ரூபாய் 25 லட்சம் என மொத்தம் 8.5 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு சட்டம் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது

இந்த அரசாணையை அடுத்து கொரோனாவால் உயரிழந்த 34 மருத்துவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினருக்கு நிதி உதவி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள கொரோனாவால் பலியான 34 மருத்துவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதன் முழு விவரம் இதோ;

56f0ab75c63b5aba7eb18d187c4987a0-1805669d81040d98eb081945456efdf1f-1

9bbf381f94072841b62a3209a68d73a64a735cc9fc4f6bb6f9f642c8d1b3a1e4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top