Connect with us

முடி வெட்டியதற்கு ரூ.2 கோடியா? அதிர்ச்சி தகவல்

News

முடி வெட்டியதற்கு ரூ.2 கோடியா? அதிர்ச்சி தகவல்

609c080425b25741787f73756024cd50-1-2

சரியாக முடி வெட்டாததால் பெண்ணுக்கு ரூபாய் 2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது தலை முடியை சரி செய்வதற்காக நட்சத்திர ஓட்டலில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று உள்ளார். அங்கு அவருக்கு முடி வெட்டிய போது தவறாக முடி வெட்டி விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தனது அழகு சீரழிந்து விட்டதாகவும் தனக்கு வரவிருந்த வாய்ப்புகள் அனைத்தும் கெட்டுப் போய் விட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்த நிலையில் புகார் அளித்த பெண்ணுக்கு ரூபாய் 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவறாக முடி வெட்டப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 2 கோடி நஷ்ட ஈடு என்ற தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top