Connect with us

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 15,000 வழங்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

News

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 15,000 வழங்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்


c264891ad6846f36080d7f2cc843b9c3

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கடைகளும் வணிக வளாகங்களும் திரையரங்குகளிலும் மூடப்பட்டுவிட்டன. இதனால் இதில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் வருமானம் இன்றி உள்ளனர்

அதுமட்டுமின்றி தெருவே வெறிச்சோடி இருப்பதால் நடைபாதை கடைக்காரர்கள் முதல் அன்றாடம் காய்ச்சிகளான தினக் கூலிகள் வரை அனைவரும் வேலை இன்றி, வருமானமின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உதவியாக ரூபாய் 15,000 வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடத்தப்படும் என தெரிகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top