ஓட்டுநர்களுக்கு ரூபாய் ஆயிரம் போலி தகவல்: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை

ஓட்டுநர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் போலியானது என மாநில போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

விஏஓ அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு ரூ.1,000 வரவு வைக்கும் என வதந்தி சமீப காலத்தில் சமூக வலை தளங்களில் பரவியது.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை

இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தெரிவித்தார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.