ஆஸ்கர் விருது பட்டியலில் ஷார்ட்லிஸ்ட் ஆன ‘ஆர்.ஆர்.ஆர்’ : விருது கிடைக்குமா?

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 1,200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு செல்லவில்லை என்றாலும் உலகம் முழுவதும் ஹிட்டான படம் என்ற வகையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

rrr 62d55e6881306மொத்தம் 14 விருதுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் விருதுக்கு ஷார்ட்லிஸ்ட் பிரிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

தனிப்பட்ட பாடல் என்ற பிரிவில் மொத்தம் 81 பாடல்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 15 பாடல்கள் என்ற ஷார்ட்லிஸ்ட்டில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பாடல் இடம் பெற்றுள்ளதால் இந்த பாடல் விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.