Connect with us

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

Rowdy Baby Surya Sikander arrested 1170x658 1

பொழுதுபோக்கு

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆபாசமாக பேசியதாக சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தரை கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைதுசெய்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இருவரும் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படலாம் என சமூக ஆர்வலகள் மற்றும் பொதுமக்களிடையே.எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சுப்புலட்சுமி என்ற சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top