மாஸ்டர் படத்தை போல முரட்டு குத்து…. விக்ரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!!

மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது ஆண்டவர் போடும் முரட்டு குத்து....Mass- ஆக வெளியாகிய விக்ரம் FIRST SINGLE 1

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.

படத்தின் கிளான்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வருகிற மே மாதம் 15 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 3 ஆம் தேதி உலகநாயகனின் விக்ரம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இது ஆண்டவர் போடும் முரட்டு குத்து....Mass- ஆக வெளியாகிய விக்ரம் FIRST SINGLE 2

தற்போது படத்தின் பத்தல பத்தல எனும் பாடலை விக்ரம் படத்தில் இருந்து படக்குழு வெளியிட்டுள்ளது.

கவர்ச்சின் உச்சம் !! உடலை மறைக்க ஒற்றை துண்டு – மிரர் செல்ஃபி வேற அதுல !!

இந்த பாடலை நீண்ட நாட்களுக்கு பிறகு உலகநாயகன் எழுதி பாடியுள்ளார்.இந்த பாடலில் கமல் குத்தாட்டம் போட்டுள்ளார்.ஆண்டவரின் இந்த குத்தாட்டத்தினை பார்த்து ரசிகர்கள் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

ஆண்டவர் மீண்டும் மெட்ராஸ் பாஷை பேசியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment