பட்டு புடவையில் அழகிய க்யூட் புகைபடத்தை வெளியிட்ட நடிகை!!!

5ae54ddc29acc5afe783713c0514d0a1-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகை ரோஷினி.

இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தாம் தமிழ் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

சமீபத்தில் கூட இவரை குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் பரவின. அதனை பொய்யான முற்றிலும் மறுத்தார் ரோஷினி. இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.