சூர்யாவுக்கு கமல் கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் யாருடையது தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் முதல் நாள் மட்டுமே 66 கோடி வசூல் செய்தது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த வசூலை விட அதிகம் வசூல் செய்யும் என கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கமலை விட பலர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

kam down 1654695101
குறிப்பாக பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். இதைப் பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் படையெடுக்கும் என கூறப்படுகிறது.விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள்.விக்ரம் படம் வெளியாகி இது வரை மட்டுமே 250 கோடிக்கு மேல் வசூலில் புதிய சாதனை படைத்து உள்ளது. கமல் கேரியரில் நீண்ட நாள் கழித்து மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இது அமைந்துள்ளது.

தொடர்ந்து இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தி வருகிறார் நடிகர் கமல். முதலாவதாக உதவி இயக்குனர் 13 பேருக்கு பைக்கை கொடுத்தார் அவர்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்து அனைவரையும் மகிழ்வித்தார்.

kamal su

அதன் பிறகு விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து அவருக்கு 20 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நடிகர் சூர்யாவை சந்திக்கும்போது கமல் கையில் வாட்ச் அணிந்திருந்தார்.

நஸ்ரியாவை தொடர்ந்து ரீ என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment