Connect with us

நித்தியானந்தாவாக மாறிய ரோபோ ஷங்கர்! செம கெட்டப் தான்னு கமண்ட் வேற..

robo shankar daughter recent modern look2

பொழுதுபோக்கு

நித்தியானந்தாவாக மாறிய ரோபோ ஷங்கர்! செம கெட்டப் தான்னு கமண்ட் வேற..

ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகத்திலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையுடன் இந்த படம் ஜூலை 15இல் வெளியாக இருக்கிறது.

 

parthiban iravin nizhal movie songs audio released 1654613447

இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்நிலையில், படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் சில தினங்களின் முன் வரலட்சுமி சரத்குமார் ‘பிரேமகுமாரி’ என்கிற ராஜமாதா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

parthiban iravin nizhal movie release date announcement 1652967195

அதை தொடர்ந்து தற்போழுது நடிகர் ரோபோ ஷங்கர் சாமியார் வேடத்தில் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோபோ ஷங்கர் பரமானந்தாவாக நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

மாதவனின் ராக்கெட்ரி படம் குறித்து கருத்து வெளியிட்ட உதயநிதி! குவியும் பிரபலங்களின் பாராட்டு.

சிலர் போஸ்டர் பார்ப்பதற்கு நித்தியானந்தா போல இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top