ஆடத்தை ஆரமித்த ராபர்ட் மாஸ்டர்! ஜிபி முத்துவுக்கு சப்போர்ட் பண்ணும் ரசிகர்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார், அதன் ஆறாவது சீஸனின் தமிழ் பதிப்பு ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில் முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். இவரின் செத்த பயலே.. நாரப்பயலே என்ற வார்த்தை மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

download 2022 10 10T191109.262

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் பிக்பாஸ் வீட்டுலையா? சகோதரருக்கு ஆதரவாக போட்ட வீடியோ!

இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.டிக்டாக் ஜி.பி.முத்து வருகையால் தற்போது பிக் பாஸ் வீட்டிற்க்குள் என்ன நடக்கபோகுது என ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இல்லையா! அதுக்கு பதில் அட இவங்களா…

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் தனது ஆட்டத்தை ஆரமித்து விட்டார என கமெண்ட் செய்து வருகிறது. முத்துவின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து முத்துவுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வருகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment