உச்சக்கட்ட பரபரப்பு!! நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை!!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் கைக்கடிகாரம், மடிக்கணினி உட்பட ரூ. 9.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதாக தகவல்.

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை பார்வதி நாயர்.

டி.வி நடிகை தூக்கிட்டு தற்கொலை: முன்னாள் காதலன் கைது!!

இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இவரது வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் கொடுத்துள்ளார். அதில் ரூ.6 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிலான கை கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி ஆகியவை திருடு போனதாக தெரிவித்துள்ளார்.

செம்ம வைரல்!! மார்டன் உடையில் கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!!

இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9.5 லட்சம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், நுங்கம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.