Connect with us

ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்-க்கு டும்டும்டும்… வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

Capture 12

பொழுதுபோக்கு

ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்-க்கு டும்டும்டும்… வைரலாகும் லேட்டஸ் கிளிக்!

தமிழ் சினிமாவில் மீசையமுறுக்கு நட்பே துணை போன்ற பல படங்களில் நடித்தவர் விக்னேஷ்காந்த். இவர் பல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

ji3

இந்நிலையில் விக்னேஷ்காந்த் திருமணம் திருச்சியில் இருக்கும் வயலூர் முருகன் கோயில் இன்று மிகவும் எளிமையாக முறையில் நடைப்பெற்றது.

rj1

இவர்களுடைய திருமணத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் உள்பட முக்கிய திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

rj2

தற்போது சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்டுள்ள  திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

rj6

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top