Connect with us

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாவே தங்கத்தின் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.14 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,640- ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.37,120-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,062-ஆகவும் பவுனுக்கு ரூ. 40,496 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 62 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62,000 ஆயிரமாக விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top