Entertainment
கோலகலமாக நடந்த ரியோ மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்
பிக்பாஸ் 4வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் ரியோ ராஜ்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அவரது பிறந்தநாள் வந்தது, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடந்தது. இப்போது ரியோ ராஜ் வீட்டில் மீண்டும் ஒரு கொண்டாட்டம்.
அதாவது அவரது மகள் ரிதிக்கு பிறந்தநாள், இந்த கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள், குக் வித் கோமாளி பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
