முக அழகினை மெருகேற்றச் செய்யும் வகையிலான அரிசி மாவு ஃபேஸ்பேக்!!

a811ee2a5edf95cb08be777498e7f48f

முகத்தின் அழகினை மெருகேற்றச் செய்யும் வகையிலான அரிசி மாவு ஃபேஸ்பேக்கினை நாம் இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:
அரிசி மாவு- 1 ஸ்பூன்
கடலை மாவு- 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் கடலை மாவினை ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அதனுடன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்தால் அரிசி மாவு ஃபேஸ்பேக் ரெடி.
இந்த அரிசி மாவு ஃபேஸ்பேக்கினை குறைந்தது வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் பயன்படுத்தி வந்தால் முகத்தின் அழகு மெருகேறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.