Connect with us

டெஸ்டில் போட்டியில் ஓய்வு: கோலியை குறிவைத்து நிராகரிக்கும் பிசிசிஐ! என்ன காரணம்?

விராட் கோலி

விளையாட்டு

டெஸ்டில் போட்டியில் ஓய்வு: கோலியை குறிவைத்து நிராகரிக்கும் பிசிசிஐ! என்ன காரணம்?

தற்போது 20 வருட காலத்திற்கு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, இந்திய  ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஏனென்றால் அரையிறுதி சுற்றுக்கு நுழையாமல் இந்திய அணி இந்த 20 ஓவர் வேர்ல்டு கப் போட்டியில் இருந்து வெளியேறியது.

நியூசிலாந்து-இந்திய அணி

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணி வீரர்கள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். டி20 தொடரில் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏனென்றால் வேர்ல்ட் கப் t20 தொடரோடு கேப்டன் விராட் கோலி தனது t20 கேப்டன் பதவியை துறந்தார். இவ்வாறிருக்கையில் தற்போது பிசிசிஐ விராட் கோலிக்கு எதிராக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் கசிந்து கொண்டே வருகிறது.

பிசிசிஐ

தொடர்ச்சியாக தற்போது விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்க பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது .

இதனால் முதல் டெஸ்டில் துணை கேப்டன் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவது டெஸ்டில் கோலி அணிக்கு திரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top