Connect with us

சமையல் எண்ணெய் இருப்பு கட்டுப்பாடு: புதிய உச்சவரம்பை நிர்ணயித்தது அறிக்கை!!

202106161848232623 Tamil News Over past month prices of edible oils are reducing SECVPF

செய்திகள்

சமையல் எண்ணெய் இருப்பு கட்டுப்பாடு: புதிய உச்சவரம்பை நிர்ணயித்தது அறிக்கை!!

சமையல் எண்ணெய் இருப்பு கட்டுப்பாடு: புதிய உச்சவரம்பை நிர்ணயித்தது அறிக்கை!!

தற்போது மத்திய அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதுவும் குறிப்பாக எண்ணெய் இருப்புக்கான கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. ஏனென்றால் நடைமுறையில் உள்ள எண்ணெய் இருப்பு கட்டுப்பாடு இன்றைய தினத்தோடு நிறைவு வருவதால் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பதுக்கலை தடுக்க இருப்புக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சில்லறை வணிகர்கள் 30 குவிண்டால் வரையும் மொத்த வணிகர்கள் 500 குவிண்டால் வரையும் சமையல் எண்ணெய் இருப்பு வைக்கலாம் என்று மத்திய அரசு இருப்பு வைப்பதை நிர்ணயித்துள்ளது.

சில்லறை வணிகர்கள் 100 குவிண்டால் வரையும் மொத்த வணிகர்கள் 2000 குவிண்டால்  வரையும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்த கட்டுப்பாடு இன்றுடன் முடிய உள்ளது என இருப்புக்கான கட்டுப்பாட்டை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top