Degree படித்தவரா?. பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை.. ரூ.48000 மாத சம்பளம்.. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலை!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள BRANCH HEAD காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள BRANCH HEAD காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

BRANCH HEAD– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

BRANCH HEAD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்சம் –  ரூ.48000 மாத சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

BRANCH HEAD– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி படித்து இருத்தல் வேண்டும்

 

பணி அனுபவம்:

BRANCH HEAD– சம்பந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவமாக 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

10.10.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

The Assistant General Manager (HR)

Repco Home Finance Limited,

3rd Floor,

Alexander Square New No. 2

Old No. 34 & 35 Sardar Patel Road,

Guindy,

Chennai- 600 032

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment