அரவிந்தசாமி நடிக்க ரெண்டகம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ கோபன், ஜாக்கி செராஃப் மற்றும் பலரானோர் நடித்துள்ளனர்.
ஃபெலினி இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
https://www.youtube.com/watch?v=xJGWEckUZUQ
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.