வாட்ஸ்அப் குரூப்பை விட்டு நீக்கம்.. அட்மினின் நாக்கை அறுத்த கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்துள்ள ஃபர்சுங்கியில் உள்ள குடியிருப்பில் வீட்டுவசதி சங்கத்தின் உறுப்பினர்களாக கொண்ட குழுவை உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் வாட்ஸ்அப் குரூப்பில் ஒருவரை வரை அட்மின் நீங்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்தனர்கள் குரூப் அட்மினுடன் கேட்டுள்ளனர்.

அப்போது இருவருக்கும் வாய் தகராறு முற்றவே அவரை அடித்ததில் நாக்கு துண்டியாகியுள்ளது. தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த மாவட்டத்திற்கு உறை பனிக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

இதனிடையே புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் கூறுகையில்:

விவகாரம் தொடர்பாக புகார் அளித்தவர் வீட்டு வசதி சங்கத்தின் தலைவர் மனைவி என்றும் பாதிக்கப்பட்டவர் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து ஒருவரை நீக்கியதாக தெரிவித்து உள்ளார். இதனால் கோபமடைந்த அவர் எதற்காக என்னை குழுவில் இருந்து நீங்கியது ஏன்? என கேட்டுள்ளார்.

அதிர்ச்சி! லிஃப்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்… பெரம்பலூரில் பரபரப்பு!

அப்போது தெளிவான விளக்கம் கொடுக்காததால் ஆத்திரத்தில் நாக்கை வெட்டி, சரமாரியாக அவரை தாக்கியுள்ளதாகவும் தற்போது 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.