வேறு நபருடன் ரிலீஸ் செய்த மனைவி: கணவரால் நேர்ந்த விபரீதம்..!!!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது முக்கியத்துவமாக அமைந்துள்ளது. அதேசமயம் ஆபத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் சென்னையில் அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர்கள் சாலமன் – ஈஸ்வரி தம்பதியினர். இவரது மனைவி ஈஸ்வரி ரீல்ஸ் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

மீண்டும் அதிர்ச்சி!! 9-வகுப்பு மாணவிக்கு தாலி கட்ட முயன்ற மாணவன்..!!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்
ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த சாலமன் அவரை சரமாறியாக வெட்டியுள்ளார்.

இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கூறப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி ஊழல்… ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு!!

மேலும், சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்த போலீசார் சாலமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment