பொய் வழக்கு பதிவு… பெண் உயிரிழப்பால் உறவினர்கள் சாலை மறியல்!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பண்னை கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இந்நிலையில் அதிகாலையில் இவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடைய கோகிலா மரணம் குறித்து கடிதம் ஒன்று கிச்சியுள்ளது. அதில் போலீசார் தன் மீது பொய்வழக்கு போட்டதாகவும், இதன் காரணமாக தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருப்பதால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே போல் குமார் மற்றும் அவரது மனைவி புவனேஷ்வரி ஆகியோர் தற்கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

தற்போது கோகிலாவின் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி தற்போது கீரமங்கலம் காவல்நிலையத்தில் உறவினர்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.