ஆளுநர் விவகாரம்; இன்று பேரவையில் தனித்தீர்மானம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.

ஆளுநருக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் உரிய அறிவுரைகளை வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்.

ஒரு மசோதாவை நிறுத்தி வைத்திருந்தாலே அது நிராகரிப்பதாக தான் பொருள் என ஆளுநர் பேசியிருந்த நிலையில் தீர்மானம்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.