Connect with us

அசரவைக்கும் அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு

Technology

அசரவைக்கும் அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு

1b6bb92082f93c48ebe5288f6097a56e

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. 

ரெட்மி நோட் 10 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 16,730
ரெட்மி நோட் 10 5ஜி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை -ரூ. 18,190
ரெட்மி நோட் 10 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வகையின் விலை -ரூ. 20,380

டிஸ்பிளே: ரெட்மி நோட் 10 எஸ் 5G ஸ்மார்ட்போன்  6.43 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு மற்றும் 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி அளவாகக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ரெட்மி நோட் 10 எஸ் 5G ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமரா அமைப்பு: பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா மற்றும் முன்புறத்தில்  13 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: ரெட்மி நோட் 10 5G ஸ்மார்ட்போன் டூயல்ட் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்சி கொண்டதாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top