Connect with us

சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்

Technology

சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போன்

afdf7b9131073c9d455c11ac38117fc7

இந்தியாவில் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்று வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி கொண்ட வகையின் விலை -ரூ.18,999
ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட வகையின் விலை -ரூ.19,999 
ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட வகையின் விலை -ரூ.21,999 

டிஸ்பிளே: 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 எஸ்ஓசி செயலி கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ரெட்மி நோட் 10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. 

கேமரா அமைப்பு: 108 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா, 2 எம்பி நான்காம் நிலை கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வசதி கொண்டதாக உள்ளது. 

மெமரி அளவு: ரெட்மி நோட் 10 மேக்ஸ் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டதாக உள்ளது.

பேட்டரி: இது 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.

வண்ணம்: இந்த ஸ்மார்ட்போன் டார்க் நைட், க்ளாசியல் ப்ளூ மற்றும் விண்டேஜ் ப்ரான்ஸ் போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Technology

To Top