Connect with us

அசத்தல் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி K501!!! – எப்போது தெரியுமா?

redmi note 11 5G predstavenie cover

தொழில்நுட்பம்

அசத்தல் அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி K501!!! – எப்போது தெரியுமா?

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் ஸ்மார்ட்போன்களின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிற அந்த வகையில் தற்போது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரெட்மி K501 அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ட்ரிபிள் கேமரா ஹம்ப் மற்றும் கலர்-கிரேடியன்ட் டிசைன் என்பது மற்ற ஸ்மார்ட்போன்களை போலவே அமைந்துள்ளது.

அதோடு 6.6-இன்ச் அளவிலான லிக்விட் FFS டிஸ்ப்ளேவை கொண்டு ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 64MP மெயின் கேமரா + 8MP வைட்-ஆங்கிள் கேமரா + 2MP மேக்ரோ சென்சார் போன்றவைகள் அடங்கியுள்ளது.  அதே போல் புகைப்படங்கள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்த ஸ்மார்ட்போன்களில் அடங்கியுள்ளது.

இந்நிலையில்  5,000எம்ஏஎச் பேட்டரி வசதிகளையும், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வதை கொண்டுள்ளது.  இதனை தொடர்ந்து WiF1 6E மற்றும் Bluetooth 5.2 போன்றவைகள் அடங்கியுள்ளது.

மேலும், இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட ரெட்மி K501 நாளை முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏற்கனவே ரெட்மி K501-ன் வடிவமைப்பு மற்றும் விவரங்கள் weibo இல் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தொழில்நுட்பம்

To Top