மீண்டும் சோகம்… ‘ரெட் புல்’ உரிமையாளர் மரணம்!!

ரெட் புல் உரிமையாளரான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் தனது 78வது வயதில் காலமானார்.

இந்நிலையில் குளிர்பான நிறுவனமான ரெட் புல்லின் இணை நிறுவனரும் உரிமையாளருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் உயிரிழந்து இருப்பதாக ரெட் புல் ஃபார்முலா ஒன் குழு இத்தகைய தகவலை உறுதிப் படுத்தியுள்ளது.

கோவை சம்பவம் எதிரொலி: சென்னையில் கூடுதல் கண்காணிப்பு!!

இதனிடையே 980களின் மத்திய பகுதியில் ரெட் புல்லை நிறுவிய அவர், அதை சந்தையில் முன்னணிக்கு கொண்டு வந்ததுடன், அதே சமயம் விளையாட்டுகளின் மூலம் இந்த பிராண்டைக் காட்சிப்படுத்தினார்.

அதே சமயம் வணிகம் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர் ஒரு தனிப்பட்ட மனிதராகவே வாழ்ந்து வந்தார். தற்போது இவருடைய மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment