உஷார்! 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் .. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளைய தினத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

அதன் படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பட்டாசு ஆலை விபத்து! தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

இதன் காரணமாக நாளைய தினத்தில் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அதி கனமழை எச்சரிக்கையை காரணமாக, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் சிதறி 5 பேர் பலி!!

மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இதர மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment