Technology
இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்!
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதி, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.
பிராசஸர் வசதி: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜ95 கேமிங் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.
இயங்குதளம்: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.
கேமரா அமைப்பு: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமராவுடன் நான்கு கேமராக்கள் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவு: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
சிப்செட் வசதி: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
பாதுகாப்பு அம்சம்: ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
