இந்தியாவில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

a48fe2ebc3cc56863c5dc1edd95d1c66

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை- ரூ.14,999

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்:

டிஸ்பிளே: ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: இது 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி monochrome சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

வண்ணம்: இது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். சூப்பர்சோனிக் கருப்பு மற்றும் சூப்பர்சோனிக் நீலம் கொண்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment