தொழில்நுட்பம்
30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகிய ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன்!
ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போனின் விவரங்கள்:
ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வகையின் விலை- ரூ.15,000
ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வகையின் விலை- ரூ.16,200
டிஸ்பிளே: ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத அளவினைக் கொண்டதாக உள்ளது.
பிராசஸர் வசதி: ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் அட்ரினோ 619 ஜிபியூ கொண்டதாக உள்ளது.
இயங்குதளம்: ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.
கேமரா அளவு: ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியினைக் கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவு: ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.
