Connect with us

மலேசியாவில் மலிவு விலையில் வெளியாகிய ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன்

Technology

மலேசியாவில் மலிவு விலையில் வெளியாகிய ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன்

d68132010d2ce91bc23c5f55ee02fb3f-1

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் இன்று மலேஷியாவில் வெளியாகியுள்ளது. 

ரியல்மி சி 21 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.8,900 

டிஸ்பிளே: ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் மற்றும் 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்.டி கார்டு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ், 5 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் பின்புற கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ரியல்மி சி 21 ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் ஆதரவு மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Technology

To Top