பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பள விபரம்….

37be10577be1ae3a2e060368af078e0e

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார்.

இதில் சிலருக்கு மாற்று கருத்து இருப்பது உண்மை தான். இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எவ்வளவு வாங்கினார்கள் என்ற உண்மை தகவல் வந்துள்ளது. ஒரு நாளைக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம், அதிகம் யாருக்கு என்ற விவரங்களை பார்ப்போம்.

ஆரி- ரூ. 85,000
ரேகா- ரூ. 1 லட்சம்
சனம் ஷெட்டி- ரூ. 1 லட்சம்
சுசித்ரா- ரூ. 70,000
சம்யுக்தா- ரூ. 40,000
நிஷா- ரூ. 40,000
அனிதா சம்பத்- ரூ. 40,000
ஷிவானி- ரூ. 75,000
ரம்யா பாண்டியன்- ரூ. 75,000
ஜித்தன் ரமேஷ்- ரூ. 60,000
கேப்ரியலா- ரூ. 70,000
வேல்முருகன்- ரூ. 50,000
ரியோ- ரூ. 35,000
ஆஜீத்- ரூ. 15,000
பாலாஜி முருகதாஸ்- ரூ. 10,000
சுரேஷ் சக்ரவர்த்தி- ரூ. 10,000
சோம்- ரூ. 10,000

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.