பிக்பாஸ் உண்மையான டைட்டில் வின்னர் இவர்தானா?

24d35433aa80168cb9e501d19c424486

உலகளவில் மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் தமிழில் தற்போது வரை நான்கு சீசன் முடிவடைந்துள்ளது.

இதில் சென்ற வாரம் தான் பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி நடந்து நடிகர் ஆரி டைட்டில் வின்னர் ஆனார். உலகளவில் மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இதில் தமிழில் தற்போது வரை நான்கு சீசன் முடிவடைந்துள்ளது. இதில் சென்ற வாரம் தான் பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி நடந்து நடிகர் ஆரி டைட்டில் வின்னர் ஆனார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் முகின் கிடையாதாம். பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் நடிகர் கவின் என்று கூறி ஓட்டின் லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஓட்டின் லிஸ்ட் பிக் பாஸ் சீசன் 3ன் பைனல் போட்டிக்காக மக்களால் வாக்களிக்கப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இதில், மக்களின் வாக்குகள் மூலம் முதலிடத்தை பிடித்திருந்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் 5 லட்சம் பணத்துடன் வெளியேறிய காரணத்தினால், அவருக்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தில் இருந்த முகினுக்கு பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை கவின் அந்த 5 லட்சம் பணத்தை எடுக்காமல் இருந்திருந்தால், பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் கவின் என்று கூறி அவரது ரசிகர்கள் டுவிட்டரில் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை, ஏனென்றால் அதற்கு முந்தின வாரமே கவின் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

b747d824318842ffba4b5bf1f0a0b516

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.