ஆட்சி அமைக்க நான் தயார்; ஆனால் 4 கண்டிஷன் !!- சஜித் பிரேமதாச

இலங்கையில் தொடரும் வன்முறைகளுக்கு இடையில் அடுத்த பிரதமராக யார் இருப்பது என்ற கேள்வி அந்நாட்டு மக்களிடம் எழுந்துள்ளது.

இந்த சூழலில் பிரதமராக பதவியேற்க எதிர்க்கட்சித் தலைவர் சைத் பிரேமதாசக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது 4 புதிய நிபந்தனைகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதனிடையே நிறைவேற்றிய அதிகாரங்கள் கொண்ட 19- வது திருத்த சட்டத்தை இரு வாரங்களுக்கும் மீண்டும் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இருப்பதாக அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு புறம் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது  பதவியேற்க சஜித் பிரேமதாசா தாயார் என கூறி இருப்பது இலங்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment