ரீ என்ட்ரி கொடுத்த ஹீரோயினின் ரிலீசான போட்டோஸ்!! யாருன்னு தெரியுமா?

சினிமாவில் எந்த அளவிற்கு நடிகர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருக்குமோ அந்த அளவிற்கு நடிகைகளின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். ஏனென்றால் அடுத்தடுத்து புதிய நடிகைகளின் வருகை, நடிகைகளின் திருமண வாழ்க்கையும் அவர்களின் சினிமா திறமைக்கு கேள்விக்குறியாக மாறிவிடும்.

அந்தவகையில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு re-entry கொடுத்த நடிகைகளும் ஏராளமானோர் உள்ளனர். அவர்கள் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் காயத்திரி.

gayathi

ஏனென்றால் இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ரம்மி திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

gayathiri

இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் பிளாக்பஸ்டர் படத்தில் நடித்து தனது பெயரை ரசிகர்களிடையே பதிய வைத்துள்ளார். அதன்படி விக்ரம் திரைப்படத்தில் நடிகை காயத்ரி, பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவரின் போட்டோஸ்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

gayathirii

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.