Connect with us

20-வது ஓவரில் மாயாஜாலம் செய்த ரசூல்..!! 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்!!

russell

செய்திகள்

20-வது ஓவரில் மாயாஜாலம் செய்த ரசூல்..!! 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்!!

20-வது ஓவரில் மாயாஜாலம் செய்த ரசூல்..!! 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்!!

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பதினைந்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மாலைக்கான போட்டியில் குஜராத் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் பேட்டிங் அந்த அளவிற்கு சுலபமாக இல்லை என்றே கூறலாம். 20 ஓவர் முடிவில் குஜராத் அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதுவும் குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சவுதி பந்து வீச்சுக்கு குஜராத் அணி வீரர்கள் திணறினர். இதனால் 19 ஓவர் முடிவில் குஜராத் அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

எனவே 20 ஆவது ஓவரில் யார் வீசுவார் என்று தெரியாமல் குஜராத் பேட்ஸ்மேன்கள் குழப்பத்தில் இருந்தனர். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் உடனடியாக பந்தை ரசூலுக்கு கொடுத்தார்.

அவர் வீசிய ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்து அங்குள்ள அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளார். இதனால் அவர் வீசிய  இருபதாவது ஓவரில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே கொடுத்தார். எனவே இறுதியில் 20 ஓவர் முடிவில் குஜராத் வெறும் 159 ரன்கள் எடுத்து 9 விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top