Connect with us

விக்ரமிற்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை..!! வேற லேவல்!!

vik

தொழில்நுட்பம்

விக்ரமிற்கு ஜோடியாகும் வாரிசு பட நடிகை..!! வேற லேவல்!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித். இவர் சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் சியான் விக்ரமின் 61-வது படத்தினை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய படமானது சர்வதேச கடத்தல் சம்பவங்களின் பின்னணியாக உருவாகும் என்று கூறப்படுகிறது.

vikram 1200x900 1

அதே சமயம் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.

rashmika71636832781

இத்தகைய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் லைக்குகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தொழில்நுட்பம்

To Top