Connect with us

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மட்டுமா கதாநாயகி? வைரல் பதிவு!

Rashmika Mandanna 5

பொழுதுபோக்கு

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மட்டுமா கதாநாயகி? வைரல் பதிவு!

இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தரமாக நடித்துள்ளார்.

இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.

ras pus

தற்போழுது ‘புஷ்பா 2’ படத்தின் முதல் காட்சியிலேயே ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இறந்துவிடும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த கதாப்பாத்திரத்தின் மரணம் இரண்டாவது நாயகிக்கு கதையாக அமையும் என இயக்குனர் சுகுமார் நினைத்ததாக கிசுகிசுக்கள் பரவுகிறது.

ஆனால் தயாரிப்பாளர்கள் இந்த செய்தியை மறுத்துள்ளனர் மற்றும் அவை ஆதாரமற்ற செய்திகள் என்றும் கூறியுள்ளனர்.

puspha 1

முதல் பாகத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ஒரே ஒரு பெண் மட்டுமே நடித்திருந்ததாகவும், இரண்டாம் பாகத்தில் கணவன்-மனைவியாகக் காணப்பட்டாலும் அல்லு அர்ஜுனுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையிலான காதல் தொடரும்.

இரண்டாவது முறை அப்பாவான நகுல்! குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

ராஷ்மிகா தற்போது பாலிவுட், தெலுங்கு, தமிழ் என பல படங்களில் பிஸியாக இருக்கிறார். ‘புஷ்பா 2’ படத்தொகுப்பில் சேர ஆர்வமாக உள்ளார். ஆகஸ்ட் கடைசி வாரத்தில் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top