தங்க நிற உடையில் தங்க சிலையாக மாறிய ராஷ்மிகா ! வைரலான போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு சினிமாவில் உருவான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் என்ட்ரி ஆகி ரசிகர்கள் மனதில் கொள்ளை அடித்தார்.

அதை கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் படத்தில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. அதோடு அண்மையில் வெளிவந்த புஷ்பா படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

rashmika mandanna

ராஷ்மிகா மந்தனா விஜய் தளபதியுடன் தனது இரண்டாவது தமிழ் படமான ‘வாரிசு’ படத்திற்கான இரண்டு முக்கியமான ஷெட்யூல்களை முடித்துள்ளார். தில் ராஜு தயாரிப்பில் வம்ஷி பைடிபள்ளி இயக்கிய இப்படம் 2023 ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

rashmika mandanna 2

அதை தொடர்ந்து கரண் ஜோஹரின் ஸ்க்ரூ தீலாவில் டைகர் ஷெராஃப் உடன் மந்தனா இணைந்துள்ளார். இப்படத்தை ஷஷாங்க் கைதான் இயக்குகிறார். இது தவிர, ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும் அனிமல்.

rashmika mandanna 1

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

ராஷ்மிகா மந்தனா தனது தென்னிந்திய மற்றும் இந்தியில் படத்திற்கான படப்பிடிப்புகளுக்கு இடையே வித்தை காட்டி வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அழகான கோல்டன் நிற ஆடையில் மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இதுவரை இவ்வளவு கவர்ச்சியாக காட்டும் ராஷ்மிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் தூக்கத்தை தொலைத்து உள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment