Connect with us

புஷ்பா 2 வெளியாகும் முன்பே சம்பளத்தை மீண்டும் உயர்த்த துடிக்கும் ராஷ்மிகா மந்தனா !

srivalli

பொழுதுபோக்கு

புஷ்பா 2 வெளியாகும் முன்பே சம்பளத்தை மீண்டும் உயர்த்த துடிக்கும் ராஷ்மிகா மந்தனா !

தெலுங்கு மொழியில் கடந்த ஆண்டு 17 டிசம்பர் 2021ல் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.

ab67616d0000b273b53d8029dc2d52bd0384d922

எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக புஷ்பா அமைந்தது. அதனால் புஷ்பா-2 படத்தில் நடிப்பதில் கூடுதல் ஆர்வமாக இருப்பதாக கூறினார். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

தற்போழுது ராஷ்மிகா விஜய்யுடன் வாரிசு,ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இரண்டாவது பாலிவுட் படமான அமிதாப்பச்சனுடன் இணைந்து குட் பை படத்தில் நடித்து அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வரையுள்ளதால் தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா.

3

கேஜிஎஃப் 3: ராக்கி பாய் திரும்புவதாக யாஷ் வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!

இந்நிலையில் ரஷ்மிகா தனது பாலிவுட்டில் அறிமுகமான சித்தார்த் மல்ஹோத்ரா, மிஷன் மஜ்னு, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு புஷ்பாவின் வெளியீட்டில் கையெழுத்திட்டார். அவரது பாலிவுட் அறிமுகம் இன்னும் வரவில்லை. மேலும் அவரது மிகப்பெரிய படமான புஷ்பா 2 விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படத்தில் நடிக்காததற்கு சம்பளம் ஒரு காரணமாக இருக்குமோ என தகவல்கள் அங்கங்கு கிசுகிசுக்கப்படுகிறது.உறுதியான அறிவிப்பு வெளியாக்கிம் வரை காத்திருக்கவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top